உலக வங்கிக்குழு ஆய்வு

img

இடிந்து விழும் நிலையில் தொழிலாளர் குடியிருப்பு: உலக வங்கிக்குழு ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட்டில் பராமரிப்பில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை உலக வங்கிக் குழுவினர் ஆய்வு செய்தனர்.